சமய சொற்பொழிவாளர் தசிதரன் காலமானார்!

Sunday, May 14th, 2017

பிரபல சொற்பொழிவாளரும் ஆசிரியருமான சைவப் புலவர் நித்தியானந்தம் சசிதரன் (வயது-42) நேற்று உயிரிழந்தார். உயர் குருதி அழுத்தம் காரணமாக அவர் உயிரிழந்தார். என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது

செல்வச்சந்நிதி ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் பங்கு கொண்டு விட்டு மதிய உணவு உட்கொண்டுள்ளார். அதன்போது இருமல் ஏற்பட்டு உடல் சோர்ந்தார். அங்கு நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பயனளிக்காது நேற்று காலை உயிரிழந்தார். தரன் சேர் என்று அழைக்கப்படும் தெல்லிப்பழை பன்னாலையைச் சேர்ந்த தசிதரன் 2 பிள்ளைகளின் தந்தையாவார். இவர் சிறந்த ஆன்மீகப் பேச்சாளர்களுள் ஒருவராவார்.

Untitled-1 copy


யுத்தத்தின் வலிகளை துடைப்பதற்காக கிளிநொச்சி மக்களுக்கு எமது கட்சியின் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின...
700ஆயுர்வேத பட்டதாரிகளுக்கு  வைத்திய நியமனங்கள்-  அமைச்சர் ராஜித!
ஜனவரி இறுதிக்குள் வர்த்தமானி அறிவித்தல்!
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்பது சாத்தியமில்லை : அமைச்சர் டி. எம்.சுவாமிநாதன் தெரிவிப்பு 
பயங்கரவாத தாக்குதல் : நாட்டில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது - பேராயர் மெல்கம...