சபை முதல்வராக தினேஷ் குணவர்த்தன கடமைகளை பொறுப்பேற்றார்!

Monday, November 5th, 2018

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன புதிய அரசின் கீழ், புதிய சபைத் தலைவராக இன்று (05) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

பிரதமர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்கேற்றளுடன் கடந்த தினங்களில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தினேஷ் குணவர்த்தனவுக்கு சபைத் தலைமைப் பதவியை வழங்க தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

dinesh-gunawardana

Related posts: