சந்தேகமா: அழையுங்கள் 113 க்கு!

தேசிய பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் வசதி கருதி அவசர தொலைபேசி இலக்கமொன்று இலங்கைத் தரைப்படைத் தலைமையகத்தால் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக அவசர சந்தர்ப்பத்திலோ அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கோ இராணுவ தலைமையகத்திலுள்ள நடவடிக்கை பணியகத்தின் 113 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
Related posts:
மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் தாமதம் - ஆசிரியர் சங்கம் முறையீடு!
ஐ.நா.வின் 42ஆவது கூட்டத்தொடர்: இலங்கை தொடர்பில் ஐ.நா. ஆணையாளர் மௌனம்!
நாடாளுமன்ற தேர்தல்: யாழ் மாவட்டத்தில் 7795 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில்!
|
|