சண் தோழரின் பூதவுடலுக்கு ஈழக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு உரும்பிராய் 12 ஆம் வட்டார நிர்வாக செயலாளருமான (கிருஷ்ணன் ரஞ்சன்) தோழர் சண் நேற்றையதினம் காலமானார்.
இந்நிலையில் அன்னாரின் இல்லத்திற்கு சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் பூதலுவுடலுக்கு மரலர்வளையம் சாத்தி தமது இறுதி அஞ்சரி மரியாதையை செலுத்தியதுடன் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடற்படை தளபதியை சந்திக்கவுள்ளார் நீஷா பிஷ்வால்!
எய்ட்ஸ்க்கு மருந்து கண்டுபிடித்து தமிழர் சாதனை!
பலாலி விமான நிலையத்தை ஆராய இந்திய குழு பயணம்!
|
|