சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவில் வீட்டுத் திட்டப் பயனாளிகளின் கவனத்திற்கு!

Tuesday, November 22nd, 2016

சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவில் வீட்டுத் திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்களை கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்  ஆகியோரின் அலுவலகங்களில் பார்வையிட முடியுமென சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.

சிறைச் சாலைகள் மறுசீரமைப்புப் புனர் வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சால் சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர் விபரங்களே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

55255614

Related posts:


யாழ்ப்பாணத்தில் நேற்று 6 ஆயிரத்து 72 பேருக்கு Covid -19 தடுப்பூசி வழங்கப்பட்டது - வடமாகாண சுகாதார சே...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு – யோசனையை வ...
இந்தியாவிடமிருந்து பெறப்படும் கடனில் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் - அமைச்சர்...