சட்டவிரோத சொத்து குற்றங்களை விசாரிக்க விசேட வர்த்தமானி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
Sunday, July 19th, 2020சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடைமைகள் தொடர்பான குற்றங்களை விசாரணை செய்ய விசேட விசாரணை பிரிவு அமைக்கப்படவுள்ளது.
இதற்கான வர்த்தமானி இன்று (19) வெளியாகவுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து இந்த விசேட பிரிவு விரிவாக ஆராயும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Related posts:
பேஸ்புக் நிறுவனம் அதிரடி - 24 மணி நேரத்தில் 15 இலட்சம் வீடியோக்கள் நீக்கம்!
பாதுகாப்பான நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கை!
சிறைக்கைதிகளில் உள்ள உறவுகளுடன் பேச விசேட திட்டம் - இராஜாங்க அமைச்சர் லொஹான் தெரிவிப்பு!
|
|