சட்டவிரோத கட்டமைப்புக்களை அகற்ற நடவடிக்கை !
Sunday, April 22nd, 2018கரையோர பாதுகாப்பு சட்டமூலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத கட்டமைப்புக்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்திற்கு அமைவாக , அனுமதி பத்திரம் பெறாமல் சட்டவிரோத நிர்மாணங்களையும் கட்டமைப்புக்களையும் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
விவசாயத் திணைக்களத்தில் ஆளணி வெற்றிடங்களால்பணிகளை முன்னகர்த்த முடியாத நிலைமை
தரமற்ற பொலித்தீன்கள் விரைவில் அழிப்பு - மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை!
ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின நிகழ்வுகள் பருத்தித்துறையில் – யாழ்ப்பாணத்திலிருந்து வாகனப் பேரணிக்கும்...
|
|