சட்டமூலத்தில் குறைபாடுகள் இருந்தால் மீண்டும் நீதிமன்றம் செல்வோம்!

Wednesday, September 14th, 2016

வற் வரி திருத்தச்சட்டமூலத்தில் குறைப்பாடுகள் இருந்தால் மீண்டும் நீதிமன்றிற்கு செல்ல வேண்டி இருக்கும் என பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று கூட்டு எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் வற் வரி திருத்தச்சட்டமூலம் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

6

Related posts: