சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு STF பாதுகாப்பு – பொலிஸ்மா அதிபர்!

Saturday, November 3rd, 2018

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பொலிஸ் அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு வழங்குமாறு கோரியதுக்கு அமைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

Related posts: