சட்டத்தை மீறுவோருக்கு  எதிராக கடும் நடவடிக்கை!

Wednesday, March 7th, 2018

நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையின் போது சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் அமுல்படுத்தியுள்ள அவசரகால நிலை தொடர்பில் பொதுமக்களுக்கு நன்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் இதன் போது சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: