சட்டத்தை பின்பற்றுகின்ற சாரதிகளை அடையாளம் காண விசேட வேலைத்திட்டம்!

சட்டங்களை புறந்தள்ளுகின்ற சாரதிகளுக்கு பதிலாக சட்டத்தை பின்பற்றுகின்ற சாரதிகளை அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் ஒன்று இன்று முதல் ஆரம்பமாகின்றது
கொழும்பின் பல பிரதேசங்களில் இந்த வேலைத்திட்டம் இன்று இடம்பெறுவதாக காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது இந்த திட்டத்தின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட சாரதிகளுக்கு பரிசில்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒன்று சன்மானமாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
ஜனாதிபதியின் கீள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரம் !
இந்திய - இலங்கை பாதுகாப்பில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்யும் புதிய வழிகள் அடைய...
மீண்டும் கியூ.ஆர்.குறியீட்டின் அடிப்படையிலான வாராந்த எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்படும் - அமைச்சர் ...
|
|