சட்டத்தை திருத்த சுகாதார அமைச்சு தீர்மானம்

உணவு நுகர்வு முறை, உற்பத்தி துறை மற்றும் உணவு தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் இடம்பெற்றுள்ள மாற்றங்களுக்கு அமைவாக உணவு சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அமைச்சின் உணவு கட்டுப்பாடு நிர்வாக பிரிவு அறிவித்துள்ளது.
தற்போது 1980 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள உணவு சட்டமே அமுலில் உள்ளது.புதிய உணவு சட்டத்தை உருவாக்கம் குறித்த ஆலோசனைகளை முன்வைப்பதற்கு விருப்பமுடைய அமைப்புக்கள், நிறுவனங்கள் மற்றும் நபர்களும், உணவு கட்டுப்பாடு நிர்வாக பிரிவிடம் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது
Related posts:
அரச மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்க நிதி அமைச்ச...
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில்!
யுக்ரைனின் இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தம் - பொதுமக்கள் வெளியேறுவதற்காகவே இந்த நடவடிக்கை எ...
|
|