சங்குப்பிட்டியில் கோர விபத்து : பெண்ணொருவர் பலி!
Sunday, September 6th, 2020டிப்பர் வாகனத்துடன் மோட்டர்சைக்கிள் மோதுண்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்
தனங்கிளப்பு சந்தியில் – சங்குப்பிட்டி வீதியில் இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குடாநாட்டில் பொலிஸாருக்கு எதிராகவே அதிக முறைப்பாடுகள்!
பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும் - பரீட்சைகள் ஆணையாளர்!
புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ள விடயம்!
|
|