சகல பள்ளிவாசல்களிலும் தொழுகைகள் தற்காலிமாக இடைநிறுத்தம் – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்!

Thursday, April 29th, 2021

சகல பள்ளிவாசல்களிலும் ஜும்மா, தராவீஹ், கியாமுல்லைல் தொழுகைகள் தற்காலிமாக இடைநிறுத்தம் செய்யுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது..

அத்துடன் 25 என்ற வரையறைக்குள் ஐந்து வேளை ஜமாஅத் தொழுகைக்கு அனுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுதெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: