சகல ஓய்வூதியர்களுக்கும் நாளை ஓய்வூதியம் வழங்கப்படும்!

Wednesday, October 5th, 2016

நாட்டிலுள்ள அனைத்து ஓய்வூதியர்களும் நாளையதினம்(06) ஓய்வூதியக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியுமென ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி ஓய்வூதிய தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் நாளைய தினம் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 7th-pay-commission-partha-L

Related posts:

எமது அடிப்படை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தாருங்கள் - ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரிய...
எரிபொருள் விலை உயர்வு - புகையிரதத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு –புகையிரத பெட்டிகளை அதிகரிக...
சில நாள்களில் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டம் - விமான ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கமுடியாத...