க.பொ.த பரீட்சையில் மேலதிக நிமிடங்கள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண, உயர்தரப் பரீட்சைகளில் இனிவரும் காலங்களில் மேலதிக நிமிடங்கள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி மூன்று மணித்தியாலங்களைக் கொண்ட பரீட்சையின் போது வினாக்களை வாசிப்பதற்காக மேலதிகமாக பத்து நிமிடங்கள் வழங்கப்படுமென்று மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் அறிவித்துள்ளார்.
Related posts:
தபால் திணைக்களத்திற்கு 750 பேரை சேவையில் இணைக்க தீர்மானம்!
பலாலி விமானத் தளம் பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்தி செய்யப்படும் - பிரதமர்!
பரீட்சையில் மோசடி சி.ஐ.டி. விசாரணை!
|
|