க.பொ.த.(சா.த) பரீட்சை கடமையில் ஈடுபடுவோருக்கு கருத்தங்கு!

Saturday, November 26th, 2016

க.பொ.த சாதரணதர பரீட்சையில் கடமையாற்றுவோருக்கான அறிவூட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 30ஆம் திகதி காலை 8.30மணிக்கு யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெறவுள்ளது.

இக் கருத்தரங்கில் கோப்பாய் வலயம் தவிர்ந்த யாழ்ப்பாணம், தீவகம், தென்மராட்சி ஆகிய வலயங்களைச் சேர்ந்த பரீட்சையில் கடமையாற்றும் இணைப்பு நிலைய அலுவலகர்கள், உதவி இணைப்பு நிலைய அலுலர்கள், மேற்பார்வையாளாகள், உதவி மேற்பார்வையாளர்களை பங்கு கொள்ளுமாறு யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளர் பணித்துள்ளார். மேலும் மேற்குறிப்பிட்ட தெரிவு செய்யப்பட்டர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியுமென தெரிவித்துள்ளார்.

exam_dept_0

Related posts: