க.பொ.த சாதாரண தர பரீட்சை விண்ணப்ப படிவங்கள் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவு!
Saturday, May 5th, 2018
இந்த வருடம் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் எதிர்வரும் 15ஆம் திகதியுடன்நிறைவடையவுள்ளது.
பாடசாலை அதிபர்களிடம் உரிய தினத்திலோ அதற்கு முன்னதாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த விண்ணப்பப்படிவங்களை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளமுடியும்.
Related posts:
இலங்கை வருகிறது ரஷ்யாவின் குழு!
இலவசக் கல்வியைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை விடுங்கள் - முன்னாள் கல்வி அமைச்சர் வலியுறுத்து!
பச்சை நிற உருளைக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை - அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதாரப்...
|
|