க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

Friday, April 29th, 2016
எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக.பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் நேற்றைய தினம் முதல் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரையில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts: