க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைக்க நேரிடும் – இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, October 6th, 2021

எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை ஒத்திவைக்க நேரிடும் என கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துளளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

Related posts: