கோழி இறைச்சி உற்பத்தி – இலங்கையில் கால்பதிக்கின்றது இந்திய நிறுவனங்கள் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

இலங்கையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்ய இரண்டு இந்திய நிறுவனங்கள் தயாராகி வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்நாட்டு வர்த்தகர்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் கோழிப்பண்ணை சந்தையில் போட்டி நிலவும் என விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வன்னியில் சிறுநீரக நோய்க்கான நிவாரண ஜனாதிபதி செயலணி இணைப்பு செயலகம்!
அர்ஜூன் மஹேந்திரன் விவகாரம் : ஆவணங்கள் சிங்கப்பூரிற்கு!
யழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு!
|
|