கோழி இறைச்சியின் விலை நிர்ணயம்!

Thursday, March 12th, 2020

கோழி இறைச்சியை விற்பனை செய்வதற்கான உயர்ந்த பட்சவிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ கிராம் இறைச்சி அதிகபட்சமாக 530 ரூபாய்க்கே விற்க்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts: