கோழி இறைச்சியின் அதிகூடிய சில்லறை 420 ரூபா!

கோழி இறைச்சிக்கான அதிகூடிய சில்லறை விலை கிலோகிராம் ஒன்றுக்கு 420 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக 2017ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரை நிகழ்த்தும் போது நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுமானால் கோழி இறைச்சி இக்குமதி செய்வதற்கு அரசு பின் நிற்காது என்றும் அவர் கூறினார்.
Related posts:
அரச உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இரட்டிப்பு கொடுப்பனவு!
வியட்னாம் விஜயத்தை விரைவில் நிறைவுசெய்து நாடு திரும்புவதற்கு பிரதமர் தீர்மானம்
சக மாணவர்கள் தாக்குதல் : மாணவ முதல்வர் பரிதாபமாக பலி!
|
|