கோப் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை!

Sunday, October 16th, 2016

மத்திய வங்கி முறி விற்பனை தொடர்பான சர்ச்சைக்குரிய கோப் குழுவின் அறிக்கை, எதிர்வரும் 25ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் கோப் குழுவினர் இறுதி முடிவுக்கு வந்துள்ளனர். இந்தநிலையில் குறித்த அறிக்கை தொடர்பில் 25ஆம் திகதியன்று முழுநேர விவாதம் நடத்தப்படும். இதற்கிடையில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்வரும் 20ஆம் திகதியன்று வரவு செலவுத்திட்டத்துக்கு முன்னதான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: