கோப்பாய் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் கவனவீர்ப்பு!

Thursday, November 23rd, 2017

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கவனயீர்ப்புப் போராட்டத்தில்ஈடுபட்டனர்.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை வளாகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அடிப்படைச் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா அதிகரிப்பு, ஆசிரிய உதவியாளர்களை தரம் 3-2 இற்குள் உள்ளீர்க்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Related posts: