கோப்பாயில் அணின் சடலம் மீட்பு: கொலையா? விபத்தா?? சந்தேகத்தில் பொலிஸார்!

Wednesday, November 1st, 2017

யாழ்ப்பாணம்  கோப்பாய் கைதடி வீதியில்  பாலத்தடியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

NpHP – 6340 இலக்க மோட்டார் சைக்கிளில் வந்த. சங்கத்தானை சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான  49 வயதுடைய கனகரட்னம் கோணேஸ்வரன் வயது 49  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டராவார். இவர் யாழ் சாவகச்சேரி சகலகலாவல்வி ஆரம்பபாடசாலை யின் ஆசிரியருமாவார். இவர் நேற்றிரவு 9 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

சம்பவம்  விபத்தா கொலையா தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts: