கோத்தபாய ராஜபக்ஷ சவிஷேட மேல் நீதிமன்றில் ஆஜர்!
Monday, September 10th, 2018முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 4.8 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை இன்றைய தினம்(10) விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 28ம் திகதி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மரண தண்டனை வேண்டும் - கருத்துக்கணிப்பில் யாழ். மக்கள்!
கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - பரிசோதனையை முன்னெடுத்தது நாரா நிறுவனம்!
அனைத்துக் கட்சிகளினதும் பங்களிப்புடன் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் - எதிர்வரும் 29 ஆ...
|
|