கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

Wednesday, July 17th, 2019

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் 1Kg கோதுமை மாவின் விலை 8.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: