கோதுமை மாவின் விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!

Sunday, September 5th, 2021

கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

முன்னதாக கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை பிரீமா நிறுவனம் 12 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: