கோட்டாபயவை வேட்பாளராக்கியது சிறந்த தீர்மானம் – பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா!

Wednesday, August 14th, 2019

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது சரியான முடிவு என தெரிவித்துள்ளார் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷவை அவர்கள் நியமித்ததாக பீல்ட் மார்ஷல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிலர் தங்கள் தந்தை என்ன செய்தார்கள் என்று தெரிவித்து ஜனாதிபதி தேர்தலில் நிற்ப முயற்சிப்பதாப சஜித் பிரேமதாசவை மறைமுகமாக சாடினார்.

Related posts: