கோட்டாபயவை தோல்வியடையச் செய்ய முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன!

Sunday, October 6th, 2019


பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை மக்கள் சக்தியால் தோல்வியடையச் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பிரபல அரசியல்வாதிகள் சட்ட ரீதியான காரணங்களை முன்வைத்தும் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

Related posts: