கொவிட் தொற்று காரணமாக குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி – இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு!

கொவிட் தொற்று காரணமாக இலங்கையில் குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடு காரணமாக திருமண வைபவங்கள் நடக்காத காரணத்தினால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னர் வருடம் ஒன்றிற்கு 3 இலட்சத்து 50,ஆயிரம் குழந்தை பிறப்புக்கள் நாட்டில் பதிவாவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக 3 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ள போதிலும் குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
நல்லூர் துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் பாடுகாயமடைந்த பொலிஸார் ஒருவர் பலி!
இரண்டு மாதங்களில் கிழக்கு மாகாண சபை கலைக்கப்படும்!
ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 1 ஆயிரத்து 728 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - மக்களுக்கு சுகாதார அமைச்சு எச...
|
|