கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கவில்லை – நாடாளுமன்றில் பிரதமர் அறிவிப்பு!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முகாமைத்துவம், உரிமை அல்லது பகுதியளவிலான உரிமையை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றையதினம் , நாடாளுமன்ற அமர்வின்போது இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கவே சுமந்திரன் விரும்புகிறார் - முன்னாள் அம...
80,000 பேரில் 20,000 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள்!
அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறையை துரிதப்படுத்த நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சே...
|
|