கொழும்பில் வர்த்தக கலந்துரையாடல் ஆரம்பம்!

நாட்டின் முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை இடம்பெறும்.
குறித்த கலந்துரையாடலுக்கு இலங்கை வர்த்தக சபை சர்வதேச வர்த்தக அமைச்சு நிதியமைச்சு கைத்தொழில் மற்றும் வர்த்க அமைச்சு இலங்கை முதலீட்டுச் சபை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியன ஒத்துழைப்பு வழங்குகின்றன.
Related posts:
அரச சேவையில் பட்டதாரிகள்!
கொரோனா வைரஸ்: ஓசோனில் இடம்பெறும் தீடீர் மாற்றம்!
எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை சர்வதேச நாணய நிதிய அறிக்கை மீதான விவாதம் நாடாள...
|
|