கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க நடடிக்கை!

Wednesday, June 16th, 2021

ஜூலை மாதம் முதலாம் திகதிமுதல் கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிப்பதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கொள்கலன் போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பினால் தாம் பெரும் சிரமத்துக்குள்ளாவதாக சங்கத்தின் இணைத்தலைவர் சனத் மஞ்சுள கூறியுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு முன்னர், வாகனங்களின் உதிரிப்பாகங்களின் விலை அதிகரிக்கப்பட்டதாலும் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: