கொரோனா வைரஸ் விரைவில் முடிவுக்கு வரும் – நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி !
Monday, March 30th, 2020உலகில் மனித உயிர்களை பலியெடுத்து மருத்துவ உலகுக்கு சவால் விடுத்துவரும் கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி Michael Levitt அவர்கள் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் 718,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 33,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையிலேயே, விஞ்ஞானி Michael Levitt இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் எனவும் கூறியுள்ளார்.
Related posts:
சைட்டம் கல்லூரியை கொழும்பு பங்குச் சந்தையின் கீழ் பட்டியல் படுத்த முடிவு!
வரலாற்று பிரசித்திபெற்ற சந்நிதி முருகன் திருவிழாவில் அன்னதானம் - காவடிக்கு முற்றாகத் தடை - சுகாதார ம...
அனர்த்தத்தில் இருந்து மீளாத துருக்கிக்கு மீண்டும் துயர்த்தை கொடுக்கும் குளிர் காலநிலை!
|
|