கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்வு!
Tuesday, March 24th, 2020கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று அதிகாலை வரையான காலப்பகுதியில் 99 ஆக பதிவாகியுள்ளது என இலங்கை தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நோயாளர்களில் இருவர் ஏற்கனவே குணமடைந்து தமது வீடுகளுக்கு சென்றுள்ளதுடன் மேலும் 97 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டனர் எனவும் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு கூறியுள்ளது.
Related posts:
யாழில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!
கொரோனா அச்சுறுத்தல் - திருமலை கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை - மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு - பொதுமக்கள...
|
|