கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு!

Tuesday, March 24th, 2020

இலங்கையில் மேலும் 3 பேர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.

அதன்படி குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 94ஆக உயர்ந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts: