கொரோனா வைரஸ்: இதுவரை 170 பேர் பலி !
Thursday, January 30th, 2020கொரோணா வைரஸ் காரணமாக 170 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வைரஸினால் நாடு பூராகவும் 7 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
குறைவடைந்துவரும் நுகர்வோர் கேள்விகள்!
ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க தீர்மானம் - அமைச்சர் பந்துல குணவர்...
நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்துங...
|
|