கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குங்கள் – சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் கோருகிறது இலங்கை!

Sunday, May 16th, 2021

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்கு உதவி வழங்கும் நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதச நாடுகளிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

எங்கள் மருத்துவமனைகளுக்கு ஒட்சிசன் தேவை, எங்கள் தீவிர கிசிச்சைப் பிரிவினை விஸ்தரிக்கும் போது செயற்கை சுவாசக்கருவிகள் தேவை எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சிகிச்சை நடவடிக்கைகளை வலுப்படுத் துவதில் உதவி வழங்கும் சமூகம் உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தொழிலாளர்களின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்த முற்போக்குவாதிகளின் சிந்தனைகள் மீண்டும் மக்களிடம் எடுத்தச...
கல்விசார் ஊழியர்கள் எந்தவொரு கல்வி வலயத்திலும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் – அரசாங்கம் கோரிக்கை!
வார இறுதியில் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு - மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன...