கொரோனா தொற்று: மேலும் ஒருவர் இனங்காணப்பட்டடார் !

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 199 ஆக உயர்வடைந்துள்ளது.
ஏற்கனவே 198 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 138 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் 54 பேர் குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் இதுவரை கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
முச்சக்கரவண்டிக்கு ஆசனப்பட்டி அறிமுகப்படுத்த நடவடிக்கை!
நாட்டின் மீது சேறு பூச சதித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது - சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அ...
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி!
|
|