கொரோனா தொற்று – சாவகச்சேரியில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

இலங்கையில் இதுவரையில் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றால் சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதான பெண் ஒருவர் IDH வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் .
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 609ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 92,308 பேர் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று வெளியாகின்றது பல்கலைகழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் !
ஈ - தேசிய அடையாள அட்டை விவகாரத்தில் மோசடி!
இன்று நள்ளிரவுமுதல் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு !
|
|