கொரோனா தொற்று : இலங்கையில் 98 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – தேசிய உளவுத்துறை!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள் உள்ளான, 98 ஆயிரத்து 913 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில், முப்படையினரின் கண்காணிப்பில் இயங்கும் தனிமைப்படுத்தல் முகாம்களில் 9 ஆயிரத்து 660 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகுதி 88 ஆயிரத்து 273 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு புதிய சட்டம்!
அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு - சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் காயம்!
முக்கொம்பான் ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை - பொன்னாலை - முக்கொம்பான் பேருந்த...
|
|