கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 16 பேர் பூரண குணமடைந்து உள்ளதுடன் 2 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்
Related posts:
இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளது அமெரிக்கா!
நாளை ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் பகுதிகள்!
இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவதை தவிருங்கள் - அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க...
|
|