கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 447 ஆக உயர்வு!

Friday, May 15th, 2020

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்த 32 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 477 பேரினால்  உயர்வடைந்துள்ளளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: