கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களின் சேமநலனுக்காக விசேட வேலைத்திட்டம் – அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அறிவிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களுக்கான சேமநலத் திட்டத்திற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் கொறோனா தொற்றுப் பரவல் குறைவடையும்போது வெளிநாட்டில் உள்ள பணியாளர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளும் விரிவுபடுத்தப்படும் என்றும் தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். குடாநாட்டின் பிரதான சந்திகளில் வீதிச் சமிக்ஞை விளக்குகள்!
பாதுகாப்பு கடவை அமைத்து தரும்படி கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்!
பல்கலைகழக வெட்டுப்புள்ளி தொடர்பில் - தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு உட்படுத...
|
|