கொரோனா தொற்றால் மேலும் 11 பேர் பலி!

Saturday, May 1st, 2021

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின்  மொத்த எண்ணிக்கை 678ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts: