கொரோனா தொடர்பில் விசேட வர்த்தமானி !

Sunday, March 22nd, 2020

கொவிட் 19 எனப்படும் கொரோனா தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related posts: