கொரோனா சிகிச்சை விடுதிகள் நிரம்பிவிட்டது மக்கள் பொறுப்புடன் இருப்பது அவசியமென யாழ். போதனா வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர் அறிவிப்பு!

Friday, June 4th, 2021

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இரு விடுதிகளும் நிரம்பியிருப்பதாக கூறியிருக்கும் போதனா வைத்தியசாலை பதில் பணப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா, போதனா வைத்தியசாலையில் புதிதாக 10 படுக்கைகள் கொண்டதாக கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Related posts: