கொரோனா: இலங்கையை பாராட்டிய சர்வதேச ஊடகவியலாளர் !
Tuesday, March 24th, 2020கொரோனா வைரஸ் பரவலை விரைவாக கட்டுப்படுத்தும் நாடாக இலங்கை உள்ளதாக இந்திய ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஹிந்து பத்திரிகையின் ஊடகவியலாளரான மீரா ஸ்ரீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை எல்லையில் சிறந்த சுகாதார சேவை நடத்தி செல்லப்படுகின்றது. கொரோனா கட்டுப்படுத்தம் வேலைத்திட்டம் இலங்கையில் சிறப்பாக உள்ளது.
அவர்களின் திறமையான சேவை மற்றும் ஒரு வார பொது விடுமுறை மூலம் வைரஸை கட்டுப்படுத்துவார்கள் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலில் இலங்கை ஒரு புதிய மைல் கல்லை எட்டுவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பொலிஸ்மா அதிபர் - கடற்படை தளபதி சந்திப்பு!
நாளையதினம் நாடு முழுவதுமுள்ள LIOC எரிபொருள் நிலையங்களை மூட ஆலோசனை!
குருதிப் புற்றுநோய் - சிகிச்சை பயனின்றி சிறுவன் உயிரிழப்பு!
|
|